Thiruvalluvar statue Silver Jubilee Celebration 30.12.24

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை சிலை திறக்கப்பட்டு 25ஆம் வருடத்தை சிறப்பிக்கும் பொருட்டு மணல் சிற்பம் நாள் : 30.12.2024 நேரம் : மாலை 5.00 மணியளவில்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரையிலான கண்ணாடி நடைபாலத்தினை திறந்து வைக்கிறார்கள் நாள் : 30.12.2024 நேரம் : மாலை 6 மணிக்கு